Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | திருப்பூர் | திருப்பூர் |
Taluk | தாராபுரம் | தாராபுரம் |
Village | தாராபுரம் | தாராபுரம் |
Location | உத்தரவீரராகவ பெருமாள் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | கொங்குச்சோழர் | |
King | வீரராஜேந்திரன் | |
Regnal Year | 16 | |
Historical Year | 1223 |
Inscription Details | ||
---|---|---|
Locus | உத்தரவீரராகவ பெருமாள் கோயிலுக்குப் பின்னுள்ள மண்டபத்தின் மேற்குச் சுவர் | |
Summary | இக்கோயில் இறைவி பெருங்கருணைச் செல்விக்கு அமுதுபடிக்காக நிலக்கொடை அளித்தச் செய்தி திருக்கடைக்குறிச்சி, நீர் பாய்கிற கவரூ ஆகிய சொற்கள் குறிப்பிடத்தக்கவை. |