Location
Location Book Location New Location
District திருப்பூர் திருப்பூர்
Taluk தாராபுரம் தாராபுரம்
Village குண்டடம் குண்டடம்
Location வடுகநாத சுவாமி கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ்
Dynasty / King
Dynasty கொங்குச்சோழர்
King வீரராஜேந்திரன்
Regnal Year 24
Historical Year 1236
Book Details
Header Details Link
Serial No 114/2010 Link
Book Name திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 Link
Author
    பூங்குன்றன், ர; ராஜூ, S; சிவானந்தம், இரா
Pre Published
ARIE 123/1920 Link
Pre Published - Link
Others Details
Village No 9
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus வடுகநாத சுவாமி கோயில் கருவறைத் தெற்குச் சுவர்
Summary நரையனூர் நாட்டுத் தளிச்சயமான ராஜவிச்சாதிரபுரத்து வீரசோழன் திருமடைவிளாகத்தில் இருக்கும் வயிராகிகளில் திருவிளம் அழகியன் எனும் திருவீதிப்பிள்ளை என்பவன் குண்டடம் திருநிலை அழகிய பிள்ளையாற்கு சந்தியா தீபம் வைக்க பழஞ்சலாகை அச்சு ஓன்று கொடையளித்துள்ளான்.