Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | திருப்பூர் | திருப்பூர் |
Taluk | தாராபுரம் | தாராபுரம் |
Village | குண்டடம் | குண்டடம் |
Location | வடுகநாத சுவாமி கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | கொங்குச்சோழர் | |
King | - | |
Regnal Year | 15 | |
Historical Year | 1300 |
Inscription Details | ||
---|---|---|
Locus | வடுகநாத கோயில் கிழக்குச் சுவர் | |
Summary | திருநிலை அழகிய பிள்ளையார்க்கு ஒரு சந்தி விளக்கு வைக்க பழஞ்சலாகை அச்சு ஒன்று கொடையளிக்கப்பட்டுள்ளது. |