Location
Location Book Location New Location
District திருப்பூர் திருப்பூர்
Taluk தாராபுரம் தாராபுரம்
Village குண்டடம் குண்டடம்
Location வடுகநாத சுவாமி கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ்
Dynasty / King
Dynasty கொங்குச்சோழர்
King வீரராஜேந்திரன்
Regnal Year 11
Historical Year 1219
Book Details
Header Details Link
Serial No 107/2010 Link
Book Name திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 Link
Author
    பூங்குன்றன், ர; ராஜூ, S; சிவானந்தம், இரா
Pre Published
ARIE 117/1920 Link
Pre Published - Link
Others Details
Village No 2
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus வடுகநாத சுவாமி கோயில் கருவறை வடக்குச் சுவர்
Summary பொங்கலூர்க்க நாட்டு குண்டோடத்திலுள்ள குடுமிச்சிகளில் அங்கராயன் மனைவி வடுகப் பிள்ளையார்க்கு சந்தி விளக்கு வைக்க அச்சு பழஞ்சலாகை ஒன்று தானமளித்துள்ளச் செய்தி.