Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | திருப்பூர் | திருப்பூர் |
Taluk | தாராபுரம் | தாராபுரம் |
Village | அலங்கியம் | அலங்கியம் |
Location | கலியுகக் கன்னீசுவரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | கொங்குப்பாண்டியன் | |
King | சுந்தரபாண்டியன் | |
Regnal Year | 11 | |
Historical Year | 1296 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கலியுகக் கன்னீசுவரர் கோயில் மகாமண்டப வடபுறச் சுவர் | |
Summary | வெள்ளாளன் சிவந்தகால் பெருமாள் தன்தேவர் ஞானமூர்த்தி தேவர் மடத்துக்கு மடப்புறமாக நிலம் விட்ட செய்தி. பெரும்பற்றுப்புலியூர் (சிதம்பரம்) மேலை மடத்திலுள்ள மெய்கண்டதேவர் சந்தானத்தில் ஆசாரியர்களாய் (குரு) உள்ளவர்கள் அனுபவிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளச் செய்தி. |