Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Village | வல்லம் | வல்லம் |
Location | பசுபதீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராஜேந்திரன் III | |
Regnal Year | 5 | |
Historical Year | 1249 |
Inscription Details | ||
---|---|---|
Locus | பசுபதீசுவரர் கோயில் மகாமண்டபத் தென்புற ஜகதி | |
Summary | இவ்வூர் நாயனார் கோயிலின் திருமடைவிளாகத்தின் வடபுறத்தில் இருந்தது திருஞானசம்பந்தர் மடம். இம்மடத்திற்குத் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருந்தவர் திருஞானசம்பந்த முதலியார். இம்மடத்திற்கு மடசேஷமாக (மடத்தின் அபிவிருத்திக்காக) 23 குழி மனை நிலமும், விளைநிலம் மாவும் மற்றும் முக்காணியும், நாற்றங்காலும் மடாதிபதி திருஞானசம்பந்த முதலியார் பேரில் நீர்வார்த்துக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. |