Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | பெரம்பலூர் | பெரம்பலூர் |
Taluk | பெரம்பலூர் | ஆலத்தூர் |
Village | இலுப்பைக்குடி | இலுப்பைக்குடி |
Location | புதைந்து கிடக்கும் தூண் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | மதுரை நாயக்கர் | |
King | சொக்கநாத நாயக்கர் | |
Regnal Year | No | |
Historical Year | 1670 |
Inscription Details | ||
---|---|---|
Locus | ஊரின் நடுவில் புதைந்து கிடக்கும் தூண் | |
Summary | ஊற்றத்தூர் பிரிவுக்கு அதிகாரியாக விளக்கிய பெரிய அழகிரி நாயக்கர் என்பவர் மதுரை மன்னர் சொக்கநாத நாயக்கருக்குப் புண்ணியமாக இலுப்பைக்குடி கிராமத்தை அன்னதானக் கட்டளைக்கு மானியமாக வழங்கியுள்ளார் என்ற செய்தியினை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. |