Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | திருவாரூர் | திருவாரூர் |
Taluk | நீடாமங்கலம் | கூத்தாநல்லூர் |
Village | திருவிராமேசுவரம் | திருவிராமேசுவரம் |
Location | இராமனாதசாமி கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்கன் III | |
Regnal Year | 34 | |
Historical Year | 1212 |
Inscription Details | ||
---|---|---|
Locus | ஸ்ரீஇராமனாதசாமி கோயில் மகாமண்டபம் தெற்குச் சுவர் | |
Summary | திருவிராமீசுவரமுடையார்க் கோயிலுக்கு ஆக்கூருடையான் வெண்காடன் ஆரிதன் என்பவர் திருவிளக்குப்புறமாக நிலமளித்துள்ளார். இந்நிலத்தை கோயில் கருவூலத்தில் (பண்டாரம்) சேர்த்துக்கொண்டு அக்கோயில் தானத்தார் விளக்கு எரிக்க ஏற்பாடு செய்தனர் என்ற செய்தி காணப்படுகிறது. |