Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | திருவாரூர் | திருவாரூர் |
Taluk | நீடாமங்கலம் | கூத்தாநல்லூர் |
Village | காக்கையாடி | காக்கையாடி |
Location | ஸ்ரீ கைலாசநாதர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்கன் III | |
Regnal Year | 37 | |
Historical Year | 1215 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கைலாசநாதர் கோயில் மகாமண்டபத் தென்புற ஜகதி | |
Summary | ஸ்ரீவருத்தம் தவிர்த்த சோழச் சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த சபையாரில் ஆண்டு வாரியம் செய்கின்ற பெருமக்கள் குறிப்பிடப்படுகின்றனர். பனையூர் நாட்டு குடும்பர், மறவர், வெள்ளாழர். ஊர்க் கணக்கு ஆகியோர் செய்ய வேண்டிய பணிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவ்வூர் கவ்வெட்டு எண் 1 - ல் கூறப்பட்ட செய்திகளைக் காண்க. அதுபோன்ற தகவல்களை உள்ளடக்கியிருக்கின்றது இக்கல்வெட்டு. |