Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | திருவாரூர் | திருவாரூர் |
Taluk | நீடாமங்கலம் | கூத்தாநல்லூர் |
Village | காக்கையாடி | காக்கையாடி |
Location | ஸ்ரீ கைலாசநாதர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்கன் III | |
Regnal Year | 37 | |
Historical Year | 1215 |
Inscription Details | ||
---|---|---|
Locus | ஸ்ரீகைலாசநாதர் கோயில் அர்த்த மண்டபம் வடபுற ஜகதி | |
Summary | ஸ்ரீவருத்தம் தவிர்ந்த சோழச் சதுர்வேதி மங்கலத்து கிராமகாரியத்தை நிர்வாகம் செய்கின்ற பெருமக்கள் ஆகிய சபையோரின் தீர்மானத்தைக் குறிப்பிடுகின்றது. வாரியத்தைச் சேர்ந்த ஒருவரும், இரண்டு நாட்டுக் குடும்பரும் மறவரும், ஊர்க்கணக்கரும் குறிப்பிடப்பட்ட நடைமுறைகளை செயல்படுத்துவது தொடர்பான கல்வெட்டாகக் காணப்படுகிறது. மேற்குறிப்பிட்ட வருத்தம் தவிர்ந்த சோழச் சதுர்வேதி மங்கலம் என்ற பெயர் பெரியகொத்தூர் கல்வெட்டு எண்கள் : 4. 11, 12 ஆகியவற்றிலும் காணப்படுகின்றது. இவற்றில் 4-ம் எண் கல்வெட்டும். இக்கல்வெட்டும் ஒரே மாதிரியான நடைமுறைகளைக் கூறுவதாகத் தெரிகிறது. இக்கல்வெட்டும் கற்கள் சிதைந்தும் பிரிந்தும் காணப்படுகின்றது. |