Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | திருவாரூர் | திருவாரூர் |
Taluk | மன்னார்குடி | கூத்தாநல்லூர் |
Village | மாவட்டக்குடி | மாவட்டக்குடி |
Location | ஸ்ரீ கைலாசநாதர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்கன் III | |
Regnal Year | No | |
Historical Year | 1200 |
Inscription Details | ||
---|---|---|
Locus | ஸ்ரீகைலாசநாதர் கோயில் கருவறை மேற்குப் புறக் குமுதம் அதிட்டானம் ஜகதிகளில் உள்ளன | |
Summary | மிகவும் சிதைந்த துண்டுக் கல்வெட்டுகள். திரிபுவன சக்கரவர்த்தி திரிபுவன வீரதேவரின் பெயரை ஒரு துண்டு கல்வெட்டும், 33-வது முதல் பின்பற்றப்பட்ட ஒரு கோயில் காரியத்தை மற்றோர் துண்டுக் கல்வெட்டும் குறிப்பிடுகின்றன. |