Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | கோயில்தேவராயன்பேட்டை | கோயில்தேவராயன்பேட்டை |
Location | மச்சபுரீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராசராசன் III | |
Regnal Year | 2 | |
Historical Year | 1266 |
Inscription Details | ||
---|---|---|
Locus | மத்தபுரீஸ்வரர் கோயில் வாயிற் கோபுரத்தின் உட்புறம் - தென்புறம் | |
Summary | காவேரி வல[லவ நா]டாழ்வான், இக்கோயிலில் அழகிய கூத்தர், அவரது நாச்சியா ஆகிய இரு திருமேனிகளை எழுந்தருள்வித்ததையம். இத்திருமேனிகளுக்கு இறையிலியாக நிலக்கொடை வழங்கித் தினசரி பதக்கு நெல் நிவேதனமாகப் படைக்க ஏற்பாடு செய்ததையும் குறிக்கிறது. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. |