Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | கோயில்தேவராயன்பேட்டை | கோயில்தேவராயன்பேட்டை |
Location | மச்சபுரீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | விக்கிரமசோழன் | |
Regnal Year | 5 | |
Historical Year | 1122 |
Inscription Details | ||
---|---|---|
Locus | மத்தபுரீஸ்வரர் கோயில - கருவறை மேற்குப் புற ஜகதிப்படை | |
Summary | சோழசூளாமணிச்சேரி வங்கிப்புரத்து, சீராமபட்டன் என்பவர், திருச்சேலூர் மகா தேவர் கோயில் ஆதிசண்டேஸ்வரதேவருக்கு நிலம் விற்றுக் கொடுத்த நில விலையாவணம் இது. நிலத்தின் அளவும் எல்லைகளும் குறிப்பிடப்படுகின்றன. முற்றுப்பெறவிலலை. |