Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | கோயில்தேவராயன்பேட்டை | கோயில்தேவராயன்பேட்டை |
Location | மச்சபுரீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | விக்கிரமசோழன் | |
Regnal Year | 5 | |
Historical Year | 1122 |
Inscription Details | ||
---|---|---|
Locus | மத்தபுரீஸ்வரர் கோயில் அர்த்த மண்டபத் தென்புறச் சுவர் அதிட்டானம் அரைத்தூண் | |
Summary | இராசகேசரிச் சதுர்வேதி மங்கலத்துச் சோழ சூளாமணிர்சேரி புரவசேரி அடிகணம்பி பட்டன், திருச்சேலூர் மகாதேவர் கோயிலுக்காக ஆதிசண்டேஸ்வரர் பெயரில், கொன்றையந் ஸ்ரீமாதேவ பட்டனிடம் விலைக்கு வாங்கிய மனை நிலத்தினையும், சுந்தர் தேவபட்டன், இராயூர் நரசிங்க பட்டன் ஆகிய இருவரிடமும் விலையாலும் தானத்தாலும் பெற்ற விளைநிலத்தினையும், விற்றுக் கொடுத்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. 3-4- ஆம் வரிக்கும், 6-7 - ஆம் வரிக்கும் இடையே சிறிய தொடர்பின்மை உள்ளது. |