Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | கோயில்தேவராயன்பேட்டை | கோயில்தேவராயன்பேட்டை |
Location | மச்சபுரீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்கன் I | |
Regnal Year | 49 | |
Historical Year | 1118 |
Inscription Details | ||
---|---|---|
Locus | மத்தபுரீஸ்வரர் கோயில் அர்த்த மண்டபத் தென்புறச் சுவர் அதிட்டானம் அரைத்தூண் | |
Summary | இராஜராஜ வளகாட்டுப் பரவைக்கூற்றத்துக் கீரங்குடி கீரங்குடையான பாலைக்கூத்தன் உய்யவந்தான் குலோத்துங்க சோழ மூவரையன என்பவர், கலாகலச்சேரி பெரும் பற்ற புலியூர் … என்பரிவடமிருந்தும், மனோரமச்சேரி பாலாசிரியன் அனந்தகூத்தன் திருச்சிற்றம்பலமுடையான் என்பவரிடமிருந்தும் மும்மூன்று மா நிலங்களை மும்மூன்று காசுகளுக்கு விலைக்கு வாங்கித் திருச்சேலூர் இறைவர்க்கு வழங்கி கழஞ்சே முக்காலே ஏழுமாப் பொன்னை முதலீடாக ஆக்கி இறைகக்கம் பெற்றதொடு, ஒவ்வொரு பூவுக்கும் (விளைச்சலுக்கும்) அரைக்காசு அந்தராயத் தினைச் சபைக்குச் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. |