Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | கோயில்தேவராயன்பேட்டை | கோயில்தேவராயன்பேட்டை |
Location | மச்சபுரீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | பராந்தகன் IIII | |
Regnal Year | 9 | |
Historical Year | 1119 |
Inscription Details | ||
---|---|---|
Locus | மத்தபுரீஸ்வரர் கோயில் கருவறைத் தென்புறச் சுவர் | |
Summary | பாண்டிகுலாசனி வளநாட்டுக் கிளியூர் நாட்டுக் குன்றக்குடி குடிகையுளன் அரையன் கண்ணப்பனான இராஜகேசரிப் பேரரையன், இராஜகேசரிச் சதுர்வேதி மங்கலத்து கலாகரச்சேரி கவுசியன் நாராயணன நாராயணனார் என்பவரிடமிருந்து ஐந்தே முக்காலும் பின்னமும் மா அளவு கொண்ட. நிலத்தை ஆறு காசுக்கு விலைக்கு வாங்கி இறைவர்க்கு வழங்கியுள்ளார். |