Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | கோயில்தேவராயன்பேட்டை | கோயில்தேவராயன்பேட்டை |
Location | மச்சபுரீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்கன் I | |
Regnal Year | 49 | |
Historical Year | 1118 |
Inscription Details | ||
---|---|---|
Locus | மத்தபுரீஸ்வரர் கோயில் கருவறை மேற்குப் புறச் சுவர் அதிட்டானம் பட்டிகை | |
Summary | கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. இராஜராஜ வளநாட்டுப் பரவைக்கூற்றத்துக் கீரங்குடையான் பாலைக்கூத்தன் உய்யவந்தானான குலோத்துங்க சோழ மூவரையன, திருச்சேலூர் மகாதேவர்க்கு அழுதுபடிக்காக நிலம் வழங்கியது குறிப்பிடப்படுகிறது. |