Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | கோயில்தேவராயன்பேட்டை | கோயில்தேவராயன்பேட்டை |
Location | மச்சபுரீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | விக்கிரமசோழன் | |
Regnal Year | 10 | |
Historical Year | 1127 |
Inscription Details | ||
---|---|---|
Locus | மத்தபுரீஸ்வரர் கோயில் கருவறையின் வடபுற ஜகதி | |
Summary | இராசகேசரிச் சதுர்வேதி மங்கலத்துச் சோழ சூளாமணிச்சேரி கோமடத்து நாரணன் பநமன என்பவர் நிலம் ஒன்றை விற்று வழங்கிய கல்வெட்டின் பிற்பகுதி சிதைந்துள்ளது. |