Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | கோயில்தேவராயன்பேட்டை | கோயில்தேவராயன்பேட்டை |
Location | மச்சபுரீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராஜேந்திரன் I | |
Regnal Year | 6 | |
Historical Year | 1017 |
Inscription Details | ||
---|---|---|
Locus | மத்தபுரீஸ்வரர் கோயில் கருவறை அந்தராள அதிட்டானம் வடபுறச் சுவர் | |
Summary | ஆழ்வார் ஸ்ரீபராந்தகன் ஸ்ரீகுந்தவைப் பிராட்டியார், நித்தவினோத வளநாட்டு நல்லார் நாட்டு ஸ்ரீராஜகேசரிச் சதுர்வேதி மங்கலத்துத் திருச்சேலூர் மகாதேவர்க்குக் கருவறையில் எரிவதழ்கு நந்தா விளக்கு ஒன்று வைத்து, 90 ஆடுகள் கொடையாக வழங்கியதையும் இங்வாடுகளை மம்று பேர் பராமரித்து, இராசகேசரி எனற அளவையால் தினசரி உழக்கு நெய் அளந்நு கொடுக்கும் பொறுப்பு ஏற்கிறதையும் இக்கல்வெட்டு குறிக்கிறது. உயரத்தில் வைத்தெரிக்க முழநீளமுடைய விளக்குத் தண்டினையும், கலம் ஒன்றினையும் வழங்கியுள்ளார். |