Location
Location Book Location New Location
District தஞ்சாவூர் தஞ்சாவூர்
Taluk பாபநாசம் பாபநாசம்
Village கோயில்தேவராயன்பேட்டை கோயில்தேவராயன்பேட்டை
Location மச்சபுரீஸ்வரர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ் & கிரந்தம்
Dynasty / King
Dynasty சோழர்
King இராஜேந்திரன் I
Regnal Year 7
Historical Year 1018
Book Details
Header Details Link
Serial No 15/1996 Link
Book Name பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 Link
Author
    மார்க்சியகாந்தி, நா; ராமசந்திரன், S
Pre Published
ARIE 249/1923 Link
Pre Published - Link
Others Details
Village No 15
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus மத்தபுரீஸ்வரர் கோயில் கருவறை வடக்கு அதிட்டானம் மேற்குப் புற ஜகதி
Summary ஆழ்வார் ஸ்ரீபராந்தகன் ஸ்ரீகுந்தவைப் பிராட்டியார் திருமுகம் (ஓலை) அனுப்பி, நல்லூர் நாட்டு பிரம்மதேயம் ஸ்ரீராஜகேசரிச் சதுரவேதிமங்கலத்துச் சபையார்க்கு ஆணை வழங்கிபபடி, தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூரிலுள்ள சுந்தரசோழ விண்ணகர் எனப்படும் திருமால் கோயிலோடு இணைந்த ஆதுலசாலைக்கு (மருத்துவ மனைக்கு) நிவந்தம் வழங்கிய செய்தி குறிப்பிடப்படுகிறது. ஊர்க் கல்வெட்டு எண் : 22 காண்க.