Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | கோயில்தேவராயன்பேட்டை | கோயில்தேவராயன்பேட்டை |
Location | மச்சபுரீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்கன் I | |
Regnal Year | 49 | |
Historical Year | 1119 |
Inscription Details | ||
---|---|---|
Locus | மத்தபுரீஸ்வரர் கோயில் கருவறை வடபுற முப்பட்டைக் குமுதம் | |
Summary | இராஜராஜ வளநாட்டுப் பரவைச்சுற்றுக் கீரங்குடிக் கீரங்குடையாள் பாலைக்கூத்தன் உய்யவந்தானான குலோத்துங்க சோழ மூவரையன், நித்தவினோத வளநாட்டு நல்லூர் நாட்டு பிரம்மதேயம் ஸ்ரீராஜகேசரிச் சதுர்வேதி மங்கலத்துத் திருச்சேலூர் மகாதேவர்க்கு அழுதுபடைக்க அரைவேலி அரைமா நிலத்தை 12 காசுக்கு விலைக்கு வாங்கி வழங்கியதைக் குறிக்கிறது. |