Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | கோயில்தேவராயன்பேட்டை | கோயில்தேவராயன்பேட்டை |
Location | மச்சபுரீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராசாதிராசன் I | |
Regnal Year | 35 | |
Historical Year | 1053 |
Inscription Details | ||
---|---|---|
Locus | மத்தபுரீஸ்வரர் கோயில் மகாமண்டப வடபுறச் சுவர் | |
Summary | முதலாம் இராஜேந்திரனின் 28-ஆம் ஆட்சி ஆண்டிலும் முதலாம் இராஜாதி ராஜனின் 31-ஆம் ஆட்சி ஆண்டிலும் கோயிற் கருவூலத்திலிருந்து கடனாகப் பெற்ற தொகை வட்டியோடு 710 காசுகளாகி விட்டமையால, அதனைப் பெற்ற, நித்ததினோத வளநாட்டு, நல்லூர் நாட்டு இராஜகேசரிச் சதுர்வேதி மங்கலத்துச் மகாசபையார், அதன் வட்டியிலிருந்து, திருச்சேலூர் மகாதேவர் கோயிலுக்குரிய நிலங்கள் சிலவற்றுக்கான வரிகளை கட்டச் செய்த ஏற்பாட்டினை அவர்கள் ஏற்றதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. |