Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | நல்லூர் | பாபநாசம் |
Location | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | - | |
Regnal Year | No | |
Historical Year | 1300 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் அர்த்த மண்டபம் வடபுற ஜகதி | |
Summary | [பெரு மா)ளான முனையதரரைச் . என்பவர் சேனைக்கு மீண்ட பெருமாள் சந்தி என்ற பெயரில் சிறப்பு வழிபாடு ஏற்படுத்தியதையும், அதற்கு நிலம் வழங்கியதையும் குறிக்கிறது. அந்நிலம் பஞ்சவன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்துச் சபையாரால் இறையிலி செய்து தரப்பட்டதாகந் தோன்றுகிறது, கல்வெட்டு சிதைந்துள்ளது. |