Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | நல்லூர் | பாபநாசம் |
Location | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | பொய்சளர் | |
King | வீரராமனாதன் | |
Regnal Year | 20 | |
Historical Year | 1273 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் திருச்சுற்று மாளிகை மேற்குப் புற ஜகதி | |
Summary | நல்லூர் நாயனார் கோயில திருமடைவளாகத்தில் கும்பிட்டு இருக்கும் திருமேனி களில் வீழியூரூடையார் அகோர தேவர் என்பவர், ஈல்லூரான பஞ்சவன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்து நிலத்தைத் திருநாமத்துக் காணியாக! வழங்கியதைக் குறிக்கிறது. இந்நிலத்தை இவர், தேவக்கத்தி என்பவரிடமிருந்து விலைக்குப் பெற்றதாகத் தெரிகிறது |