Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | நல்லூர் | பாபநாசம் |
Location | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராஜேந்திரன் III | |
Regnal Year | 5 | |
Historical Year | 1251 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் திருச்சுற்று மாளிகை வடபுற அதிட்டானம் | |
Summary | திருநல்லூர் இறைவர்க்கு, ஊர்க்கணக்கு பெருபன்றூருடையான் எழுதிய ஒழுகின்படி (நிலவரிப் பதிவேட்டின்படி) உரிமையான நிலங்களின் அளவுகளும், எல்லைகளும் குறிப்பிடப்படுகின. |