Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | நல்லூர் | பாபநாசம் |
Location | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராஜேந்திரன் III | |
Regnal Year | 4 | |
Historical Year | 1249 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் திருச்சுற்று மாளிகை வடபுற அடிச் சுவர் | |
Summary | அரசனுடைய உடல்நிலை நன்றாக வேண்டுமென்று செய்யப்பட்ட நில நிவந்தங்களைக் குறிக்கிறது. சில சதுர்வேதி மங்கல நிலங்களைப் பிரித்து வேறு பெயரில் சதுர்வேதி மங்கலங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. புதிய சதுர்வேதி மங்கலங்களில் நல்லூர் உடையார் கோயிலுக்குத் திருநாமத்துக் காணியாக நிலம் வழங்கப்பட்டது, மனுகுலமெடுத்த பெருமாள் சதுர்வேதி மங்கலம், இருமரபுந் தூயபெருமாள் சதுர்வேதி மங்கலம், ஆளவந்த சதுர்வேதி மங்கலம் ஆகிய சதுர்வேதி மங்கலங்கள் குறிக்கப்படுகின்றன, பஞ்சவன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்தில் இருந்து, ராஜராஜன் புங்கனூர், விக்கிரமசோழன் வேளூர் ஆகிய ஊர்கள் வேறாகப் பிரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. |