Location
Location Book Location New Location
District தஞ்சாவூர் தஞ்சாவூர்
Taluk பாபநாசம் பாபநாசம்
Village நல்லூர் பாபநாசம்
Location கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ் & கிரந்தம்
Dynasty / King
Dynasty சோழர்
King இராசராசன் III
Regnal Year 26
Historical Year 1242
Book Details
Header Details Link
Serial No 50/1995 Link
Book Name பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 Link
Author
    மார்க்சியகாந்தி, நா; ராமசந்திரன், S
Pre Published
ARIE 62/1911 Link
Pre Published - Link
Others Details
Village No 21
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் இரண்டாம் கோபுரம் - வாயிலின் வடபுறச் சுவர்
Summary முன்னரே ஊரவர்கள் இறையிலியாகக் கொடுத்த நிலம் காணி நாலு மா அர்தராயம், பாட் ட ம் உட்பட இறையிலியாக்கப்பட்டு, நெற்றிக்கண்ணுடையார்கள் எனும் பெயரால் திருநல்லூர் நாயனார்க்கு மாசித்திருநாளில் மாகேஸ்வரார்களை அமுது செய்வதற்கு வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.