Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | நல்லூர் | பாபநாசம் |
Location | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராசாதிராசன் II | |
Regnal Year | 11 | |
Historical Year | 1177 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் இரண்டாம் திருச்சுற்றுக் கிழக்குச் சுவர் உ வாயிலின் தென்புறம் | |
Summary | திருநல்லூர் நாயனார்க்கும் நாச்சியார்க்கும் இரவு சந்தி, அர்த்தசாமம், ஆகியவற்றுக்குப் போனகம் (அழுது) செய்யும் திருக்கொள்கை (ஸ்ரீபலி) நாச்சியார்க்குச் சிறுகாலைச்சந்தி, உச்சிச்சந்தி, இரவுசந்தி ஆகியவற்றுக்குத் திருமந்திரப் போனகம் செய்யவும் விக்ரமசோழ வளநாட்டு விறைக் கூற்றத்து கூட. . யான் சேந்தபிரான் நிலம் வழங்கிபதைக் குறிப்பிடுகிறது. |