Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | நல்லூர் | பாபநாசம் |
Location | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்கன் III | |
Regnal Year | 3 | |
Historical Year | 1181 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் இரண்டாம் திருச்சுற்றுக் கிழக்குச் சுவர் - வாயிலின் தென்புறம் | |
Summary | திருநல்லூர் ஆண்டார் கோயில் தேவர்கன்மிக் கணக்காகிய புங்கனூர் கிழவன் ஏனாதியரையன் என்பவன், தனக்குரிய காணி நிலத்தின் விளைச்சலைக் கோயிலுக்கு வழங்கியதையும், கோயில் சிவப்பிராமணர்களிடமிருந்து இராஜராஜப் பெருவிலையால் விலைக்கு வாங்கிய காணி நிலத்தையும் கோயிலுக்கே வழங்கிதைக் குறிக்கிறது இக்கல்வெட்டு. முதற்கொடை இரண்டாம் | திரன் காலத்து வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. |