Location
Location Book Location New Location
District தஞ்சாவூர் தஞ்சாவூர்
Taluk பாபநாசம் பாபநாசம்
Village நல்லூர் பாபநாசம்
Location கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ் & கிரந்தம்
Dynasty / King
Dynasty சோழர்
King இராசராசன் III
Regnal Year 3
Historical Year 1218
Book Details
Header Details Link
Serial No 44/1995 Link
Book Name பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 Link
Author
    மார்க்சியகாந்தி, நா; ராமசந்திரன், S
Pre Published
ARIE 51/1911 Link
Pre Published - Link
Others Details
Village No 15
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் இரண்டாவது திருச்சுற்றுக் கிழக்குப் புறச் சுவர் = வாயிலின் தெனபுறம்
Summary நல்லூரான பஞ்சவன் மகாதேவி சதுர்வேதி மங்கலத்து மகாசபையார் இவ்வூர் இறைவர்க்குச் செங்கழு£ர் மலர்மாலை சாத்துவதற்காக, அரையர் குளம் எனற பெயருடைய குளத்தினைத் திருநாமத்துக் காணியாக வழங்கியதைத் தெரிவிக்கிறது.