Location
Location Book Location New Location
District தஞ்சாவூர் தஞ்சாவூர்
Taluk பாபநாசம் பாபநாசம்
Village நல்லூர் பாபநாசம்
Location கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ் & கிரந்தம்
Dynasty / King
Dynasty சோழர்
King இராசராசன் III
Regnal Year 2
Historical Year 1217
Book Details
Header Details Link
Serial No 43/1995 Link
Book Name பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 Link
Author
    மார்க்சியகாந்தி, நா; ராமசந்திரன், S
Pre Published
ARIE 50/1911 Link
Pre Published - Link
Others Details
Village No 14
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் இரண்டாம் திருச்சுற்றுக் கிழக்குப் புறச் சுவர் - வாயிலின் தென்புறம்
Summary இக்கல்வெட்டு ராஜகேசரிவர்மன் அல்லது பரகேசரிவர்மன் காலத்தைச் சார்ந்ததாக இருத்தல் வேண்டும். நாரண்ணன் என்பவர் நன்னிலம் கோயிலுக்கு நொந்தா விளக்கெரிக்க பன்னிரண்டு கழஞ்சு பொன் கொடுத்த செய்தியும், அதனை மூன்றுபேர் பெற்றுக்கொண்டு [வட்டிக்கு] விளக்கு எரிக்க ஒப்புக்கொண்ட செய்தியும் கூறப்பட்டுள்ளது.