Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | நல்லூர் | பாபநாசம் |
Location | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராசராசன் III | |
Regnal Year | 5 | |
Historical Year | 1222 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் இரண்டாம் திருச்சுற்றுத் தென்புறச் சுவர் | |
Summary | முடிகொண்ட சோழ வளநாட்டுத் துண்டநாட்டுத் துண்டநாடுடையான் ஏகவாசகன் உலகுகண்விடுத்த பெருமாளான வாணகோவரையர் என்பவர், இக்கோயிலில் 174 பலம் எடையுடைய இரண்டு நிலை தரா விளக்கு ஒன்று அளித்து அதனை எரிப்பதற்குத் தினமும் உழக்கு எண்ணெய் கிடைக்கும் வகையில் இருநூற்று நாற்பது காசுகள் இக்கோயில் சிவப்பிராமணர்கள் வசம் வழங்கியுள்ளதையும், அவர்கள் பரம்பரை பரம்பரையாக இதனை எரிய வைக்கச் சம்மதித்ததையும் இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. |