Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | நல்லூர் | பாபநாசம் |
Location | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராசராசன் III | |
Regnal Year | 15 | |
Historical Year | 1230 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் இரண்டாம் திருச்சுற்றுத் தென்புறச் சுவர் | |
Summary | கல்வெட்டு முழுமை பெறவில்லை, பாண்டி மண்டலத்துச் சோழ கோனார் அகம்படி முதலிகளில் (அந்தப்புரக் காவல் புரிவோர்களில்) பொன்னன் இராசனான விக்கிரமசிங்கதேவன் என்பவர்க்குத் திருநல்லூர் நாயனார் கோயில் தேவகனமிகள் உழவு நிலம் விற்றதைக் குறிக்கிறது. |