Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | நல்லூர் | பாபநாசம் |
Location | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராசராசன் III | |
Regnal Year | 25 | |
Historical Year | 1240 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் இரண்டாம் திருச்சுற்றுத் தென்புறச் சுவர் | |
Summary | திருமடைவிளாகத்துச் சந்தானத்துக் குடும்பிட்டு இருக்கும் துறைஉடையார் ஈசானதேவர் என்ற மடாதிபதியின் பாரியை (மனைவி) மன்றேறு சான்றாட்டி, அவரது கணவர் இறப்பதற்கு முன்னர் (திருமலை எழுந்தருளுவதற்கு முன்பாக) திருவிடைமருதூர் மாளிகை மடத்தில் இருக்கும் தத்தனூருடையார் ஈசான சிவர் என்பார் அவரினும் மூத்தவர் (சேட்ட முதலியார்) ஆதலின் அவருக்கு மடத்திற்கு நில சாசனம் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியதற்கேற்ப நல்லூருடைய நாயனார் கோயில் தானத்தாரிடம் விலைக்கு நிலம் வாங்கி அளித்ததைக் குறிக்கிறது. அடுத்த ஆண்டில், திருவிங்கமலை ஜீயரின் சீடர் (பிள்ளை) தவப் பெருமாளுடன் செய்த நிலப்பரிவர்த்தனை பற்றியும் இறுதியில் குறிக்கப்படுகிறது. |