Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | நல்லூர் | பாபநாசம் |
Location | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராசராசன் III | |
Regnal Year | 5 | |
Historical Year | 1219 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் இரண்டாம் திருச்சுற்று தெற்குச் சுவர் | |
Summary | திருநல்லூர் நாயனார் கோயிலின் பல பணி நிமந்தக்காரர்கள், தங்கள் பெயரால் திரு அகம்படிப்பிள்ளையார் கோயிலும், திருமுற்றமும், திருநந்தவனமும் செய்வித்து, அவரைப் பூசிக்கும் உத்தமதாநீசுரமுடையான் மன்றமுடையான் கெற்றிக்கண் பட்டனுக்குக் குடி இருப்பதற்கு நிலமும் வழங்கினர், இந்நிலம் நூறு குழிக்கு நான்காயிரம் காசும் தென்னைமரம் எட்டுக்கு ஆயிரம் காசும் விலையாகக் கொடுத்து வாங்கி வழங்கியுள்ளனர் என்ற விவரம் குறிப்பிடப்படுகிறது. இந்நிலம் இறையிலியாகவும் வழங்கப்பட்டுள்ளது. |