Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | நல்லூர் | பாபநாசம் |
Location | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராசாதிராசன் II | |
Regnal Year | 12 | |
Historical Year | 1175 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் இரண்டாம் திருச்சுற்றுத் தென்புறச் சுவர் | |
Summary | கோவண நாடகம் (அமர்நீதிநாயனார் புராண நாடகம்) கற்றாடிய கோயில் தேவரடியார் மாமதலையான நெற்றிக்கண் நங்கைக்கு நாடகப்புறமாக நிலம் வழங்கப்பட்ட செய்தி குறிப்பிடப்படுகிறது. இந்த நாடகம், திருப்புத்தூரைச் சேர்ந்த மாளந்தை பட்டாரகன் வடுகனான உடைய பிள்ளை எனபாரால் எழுதப் பட்டது போலும். கூத்தாட்டுக் காணி என்று இவ்வுரிமை சுட்டப்படுகிறது. கொடை வழங்கிய பெருங்குறி மகாசபையார், நெற்றிக்கண நங்கையால் ஆட இயலாதபோது வேறொருவரை (substitute) ஏற்பாடு செய்து அவளே ஆடச் செய்ய வேண்டும் என முடிவு செய்ததும் தெரிய வருகிறது. |