Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | நல்லூர் | பாபநாசம் |
Location | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராசராசன் III | |
Regnal Year | 26 | |
Historical Year | 1241 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் இரண்டாம் திருச்சுற்றுக் கிழக்குப் புறச் சுவர் | |
Summary | திருநல்லூர் நாயனார்க்கு உச்சிவேளையில் நிகழும் பூசையில் அமுது படைத்து, மாகேஸ்வரர்களுக்கு வழங்க (திருமுன்பு ஒடுக்கு குடுக்க), பலளியங்குடையார் ஆண்டார் திருப்பரமனார் என்பவர் நிலம் வழங்கிய செய்தி கூறப்படுகிறது, இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் கோவணன் சாமியான திருச்சிற்றம்பல மயக்கல் என்ற நிலத்தின் பெயர் அமர்நீதி நாயனார் புராணத்தடன தொடர்புடைய பெயராகும். |