Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | நல்லூர் | பாபநாசம் |
Location | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராசராசன் III | |
Regnal Year | 3 | |
Historical Year | 1218 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் இரண்டாம் திருச்சுற்றுக் கிழக்குச் சுவர் | |
Summary | திருநல்லூர் நாயனார் கோயில்தானத்தாரும் கேசவவிண்ணகர் எனப்பட்ட திருமால் கோயில் தானத்தாரும், பிணம் எடுத்துச் செல்லும் வழி தொடர்பாக, நிலம் பரிவர்த்தனை செய்ததில் தங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம் குறிப்பிடப்படுகிறது. [ஊர்க் கல்வெட்டு எண். 2-இனைக் காண்க]. |