Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | நல்லூர் | பாபநாசம் |
Location | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | - | |
Regnal Year | 14 | |
Historical Year | 1300 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் இரண்டாம் திருச்சுற்று - கோபுரத்தின் வடபுற ஜகதி மற்றும் கிழக்குப் புறப்பட்டி | |
Summary | இராசராச வளநாட்டுப் பனறியூர் நாட்டுக் கோமங்கலமுடையான் கோன் இராசராச தேவரான பாண்டியதரையன் இக்கோயில் (கன்மிகள்) வசம் 130 காசுகள் வழங்கி நந்தா விளக்கு ஒன்றும் இரவில் மட்டும் எரியும் நிசி விளக்குகள் மூன்றும் எரிக்கத் தந்ததையும், சிவப்பிராமணர்கள் அக்காசினைப் பெற்றுக்கொண்டு, அவ்விளக்குகள் எரிக்குப் பொறுப்பேற்றதையும் குறிக்கிறது. |