Location
Location Book Location New Location
District தஞ்சாவூர் தஞ்சாவூர்
Taluk பாபநாசம் பாபநாசம்
Village பாபநாசம் பாபநாசம்
Location ஸ்ரீ நிவாசப்பெருமாள் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ் & கிரந்தம்
Dynasty / King
Dynasty சோழர்
King குலோத்துங்கன் III
Regnal Year 19
Historical Year 1096
Book Details
Header Details Link
Serial No 102/1986 Link
Book Name பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 Link
Author
    மார்க்சியகாந்தி, நா; ராமசந்திரன், S
Pre Published
ARIE 467/1922 Link
Pre Published - Link
Others Details
Village No 7
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் முன்மண்டபத் தென்புற மற்றும் அர்த்த மண்டப வட புற அதிட்டானம் மேற்குப் புற ஜகதிகள்
Summary இக்கோயிலுக்குரிய கல்வெட்டு அல்ல இது. (முன்பின்னாகக் கற்கள் மாற்றிப் பொருத்திக் கட்டப்பட்டுள்ளன. இடையில் சில கற்கள் இல்லை) நித்தவினோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து இராஜராஜச் சதுர்வேதி மங்கலத்து வாதுலன் ஆராவமுது மாதேவனான விக்கிரமசோழ பிரம்மராயன், இந்நாட்டு நல்லூர் ஸ்ரீபஞ்சவன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்தில் விஸ்வேஸ்வர தேவருக்குச், சிவன் கோயில் கட்டுவித்து, நிலம் வழங்கிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நிலம் இராஜகேசரிச் சதுர்வேதி மங்கலத்தில் உள்ளதாகவும், முன்பு சாலாபோகமாக இருந்து, பின்னர் மாறியதாகவும், குந்தவை நல்லூரில் உள்ள கருப்பூரூடையான அரய. ॥ இராஜராஜ தேவனான செழியதரையன் என்பானிடம் அவன் தர்மதானமாகப் பெற்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.