Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | திருக்கருகாவூர் | திருக்கருகாவூர் |
Location | முல்லைவனநாத சுவாமி கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராசாதிராசன் I | |
Regnal Year | 4 | |
Historical Year | 1048 |
Inscription Details | ||
---|---|---|
Locus | முல்லைவனநாத சுவாமி கோயில் கருவறை வடக்கு அதிட்டானம் மேற்குப் புறப்பட்டி அதிட்டானம் குமுதம் | |
Summary | திங்களேர்தரு எனத் தொடங்கும் மெய்க்கீர்த்திப் பகுதி தொடக்கத்தில் உள்ளது. இராஜாதிராஜனின் அணுக்கியார் பட்டாலகன் மதுரவாசகியார், மகாசபையாரிட மிருந்து 26, 28, 31 - ஆம் ஆண்டுகளில் முறையே 40, 45, 110 காசுகளுக்கு நிலங்களை விலைக்கு வாங்கிச் சாலைப்புறமாகக் கொடுத்ததையும், இந்நிலங்களின் விளைச்சலைக் கொண்டு தினமும் இருவேளை ஐந்து பிராமணர்கள் உணவு உண்ண சபையார் ஏற்பாடு செய்ததையும் குறிக்கிறது. சபாநியோகமாக இக்கல்வெட்டு குறிப்பிடப்படுகிறது. |