Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | கும்பகோணம் |
Village | உடையார் கோயில் | உடையார் கோயில் |
Location | கரவந்தீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராஜேந்திரன் II | |
Regnal Year | 10 | |
Historical Year | 1176 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கரவந்தீஸ்வரர் கோயில் அர்த்த மண்டபத் தென்புறச் சுவர் | |
Summary | ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் புழற்கோட்டத்து எண்ணூர் வண்ணக் கன் சோழப்பல்லவரையர் என்பவர், இக்கோயிலில் நந்தாவிளச்கு எரிப் பதற்காக நிலக்கொடை வழங்கியுள்ளார். அவரிடம் 30 காசுகள் முன்பண மாகப் பெற்றுக் கொண்டு அதிலிருந்து வரும் காற்சின்னப் பலிசையிலிருந்து, வரி கட்ட மகாசபை பொறுப்பேற்றுக் கொண்டு அந்நிலத்திற்கு இறையிலி செய்து கொடுத்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. இச்சபைக் கூட்டம் இவ்வூர் இருப்பாற்கடலாழ்வார் கோயிலில் நடைபெற்றுள்ளது. |