Location
Location Book Location New Location
District தஞ்சாவூர் தஞ்சாவூர்
Taluk பாபநாசம் கும்பகோணம்
Village உடையார் கோயில் உடையார் கோயில்
Location கரவந்தீஸ்வரர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ்
Dynasty / King
Dynasty சோழர்
King இராசராசன் II
Regnal Year 6
Historical Year 1152
Book Details
Header Details Link
Serial No 47/1986 Link
Book Name பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 Link
Author
    மார்க்சியகாந்தி, நா; ராமசந்திரன், S
Pre Published
ARIE 407/1902 Link
Pre Published SII_VII_1040 Link
Others Details
Village No 6
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus கரவந்கீஸ்வரர் கோயில் கருவறை வடசுவர் மற்றும் அதிட்டானப் பகுதிகள்
Summary இக்கோயிலுக்குத் இருவிளக்குப் புறமாகவும், திருவிழா நாள்களில் யாகசாலை மற்றும் இறைவன் எழுந்தருளும் போது, செய்ய வேண்டிய சடங்களுக் காகவும் நிலம் வழங்கப்படுகிறது. பாண்டிகுலாசனி வளநாட்டு ஆர்க் காட்டுக் கூற்றத்து ஆழிக்குடையான் குனிக்கும்பிரான் என்பவர், பெருமருதூர் அழகியமணவாளன் விநாயக பட்டர் என்பவரிடமிருந்து இந்நிலத்தை விலைக்கு வாங்கிக் கோயிலுக்கு வழங்குகிறார். இவ்வூர்ப் பெருங்குறி மகா சபையார், இந்நிலத்துக்குரிய வரியினங்களைத் கள்ளுபடி செய்து இறையிலி நிலமாக அறிவிக்கின்றனர்.