Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | திருவாரூர் |
Taluk | நன்னிலம் | குடவாசல் |
Village | சேங்காலிபுரம் | சேங்காலிபுரம் |
Location | சோழேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்கன் III | |
Regnal Year | No | |
Historical Year | 1200 |
Inscription Details | ||
---|---|---|
Locus | சோழேஸ்வரர் கோயில் அர்த்த மண்டபத் தென்புற ஜெகதியிலுள்ளது | |
Summary | மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிகாலத்தைச் சேர்ந்த இக்கல்வெட்டில் சோழேஸ்வரர் கோயிலிலுள்ள நாச்சியாருக்கு சாத்தியருளுவதற்காக திருப்பட்டம், திருவட்டமணி, வெள்ளிப்பட்டம் ஆகியவை செய்வதற்கு பொன்னும் வெள்ளியும் கொடுத்த செய்து குறிக்கப்பட்டுள்ளது. |