Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | திருவாரூர் |
Taluk | நன்னிலம் | நன்னிலம் |
Village | திருக்கொட்டாரம் | திருக்கொட்டாரம் |
Location | ஸ்ரீ ஜராவதீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்கன் I | |
Regnal Year | 10 | |
Historical Year | 1100 |
Inscription Details | ||
---|---|---|
Locus | ஸ்ரீஐராவதீஸ்வரர் கோயில் அர்த்த மண்டபத் தெற்குச் சுவரில் உள்ளது | |
Summary | முதல் குலோத்துங்க சோழனின் பத்தாவது ஆட்சியாண்டில் பழையக் குடையான் வேளான் வெள்ளானை விடங்கனான உத்தமசோழ ஆர்வல நாட்டு மூவேந்த வேளானும், பழையக் குடையான் கோன் குலமாணிக்கமான செம்பியன் அர்வல தாட்டுக்கோனும், பழையக் குடையான் சைய்வ சிகாமணி வெள்ளானை விடங்கனான செம்பியன் ஆர்வலநாட்டு மூவேந்த வேளானும், வெள்ளானை விடங்க தேவர் கோயில் இறைவி முத்திறத்தார நங்கைக்கு நத்தம் குழி இருநூறும், நிலம் இரண்டு மாவும், விற்றக்கோடுத்து நான்கு காசுகள் பெற்றுக்கொண்ட செய்தியும், இறைவல் வெள்ளானை விடங்க தேவருக்கு பள்ளித்தாமம் சாத்துவதற்கு நத்தம் குழியுப, திருநந்தாவனப்புறமாக நீர் நிலமும் மொத்தம் குழி. நூறும் ஆறுகாசுகள் பெற்றுக் கொண்டு இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. மேற் குறிப்பிட்ட மூவரும் பிறரும் கையெழுத்திட்டுள்ள செய்தி குறிக்கப்பட்டுள்ளது |