Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | நன்னிலம் | திருவிடைமருதூர் |
Village | திருச்சிறுகுடி | திருச்சிறுகுடி |
Location | சூட்சமபுரீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | - | |
King | - | |
Regnal Year | No | |
Historical Year | 1300 |
Inscription Details | ||
---|---|---|
Locus | சூட்சுமபுரீஸ்வரர் கோயில் முல் மண்டப வடக்கு அதிஷ்டான ஜெகதியில் உள்ளது | |
Summary | ஆரம்பமும் முடிவும் காணப்படாத இக்கல்வெட்டில் நிலத்தின் அளவுகளும் எல்லைகளும் கூறப்பட்டிருக்கின்றன. கொற்றூருடையார் நல்லூரிருந்தாரான வில்லவ ராயர் அன்னிய திருநதாமத்து தியாகப் பெருமானை எழுந்தருளுவித்து திருப்பணி செய்த சம்பவம் கூறப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் கூறப்படும் நிலத்தில் ஒரு பாதி, மங்கையை இடமுடையாராகிய இறைவனுக்கும், மற்றொரு பாது நாச்சியார் அழகிய மங்கையாற்கும் இருந்தது எனத் தெரியவருகிறது. இராமதேவி நிலம், மண்ணிச் செசயான் சூற்றிய் சடைமுடி மயக்கல், சிற்றிடைஅழகிய மயக்கல், புள்ளிடங் கொண்ட மயக்கல், ஆகிய நிலங்களின் பெயர்களும், சரணாக வாய்க்கால், இராஜகம்பீரான் வாய்க்கால், வடகோடி வாய்க்கால், திருச்சிற்றம் பல வாய்க்கால், ஆகிய வாய்க்கால்களின் பெயர்களும் நூல்வாய் ஆறு, சீர்த்திமானாறு ஆகிய ஆறுகளின் பெயர்களும் காணப்படுகின்றன. |