Location
Location Book Location New Location
District தஞ்சாவூர் நாகப்பட்டினம்
Taluk நன்னிலம் நாகப்பட்டினம்
Village திருப்புகலூர் திருப்புகலூர்
Location அக்னீசுவரர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ்
Dynasty / King
Dynasty சோழர்
King இராசராசன் III
Regnal Year No
Historical Year 1200
Book Details
Header Details Link
Serial No 355/1978 Link
Book Name நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 Link
Author
    பத்மாவதி, ஆ
Pre Published
ARIE - Link
Pre Published - Link
Others Details
Village No 60
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus சித்தர் கோயிலில் உள்ளது
Summary மூன்றாம் இராஜராஜன் ஆட்சி காலத்தில் பெருமாள் புறத்து ஊரவர்கள் இவ்வா கோயிலுக்கு நிலன் இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. நிலத் தன் எல்லைகளும் கையெழுத்திட்டவர்களின் பெயர்களும் குறிக்கப்பட்டுள்ளன.