Location
Location Book Location New Location
District தஞ்சாவூர் நாகப்பட்டினம்
Taluk நன்னிலம் நாகப்பட்டினம்
Village திருப்புகலூர் திருப்புகலூர்
Location அக்னீசுவரர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ்
Dynasty / King
Dynasty சோழர்
King இராசராசன் I
Regnal Year 20
Historical Year 1032
Book Details
Header Details Link
Serial No 350/1978 Link
Book Name நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 Link
Author
    பத்மாவதி, ஆ
Pre Published
ARIE 61/1927-1928 Link
Pre Published - Link
Others Details
Village No 55
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus அக்னீசுவரர் கோயில் கருவறை மேற்குப் புற அதிட்டானத்தில் உள்ளது
Summary இக்கோயில் சிவபிராமணர்கள் இருபத்தைந்து காசுகள் பெற்றுக்கொண்டு தினம் உழக்கெண்ணையால் நந்தா விளக்கு எரிப்பதற்கு ஒப்புக்கொண்ட செய்தி கூறப்பட்டுள்ளது. விளக்கின் நிறையும் கூறப்பட்டுள்ளது.