Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | திருவாரூர் |
Taluk | நன்னிலம் | குடவாசல் |
Village | தலையாலங்காடு | சிமிழி |
Location | ஆடவல்லேசுவரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராசராசன் II | |
Regnal Year | 9 | |
Historical Year | 1155 |
Inscription Details | ||
---|---|---|
Locus | ஆடவல்லேசுவரர் கோயில் அர்த்த மண்டபத் தென்புறப் பட்டியில் உள்ளது | |
Summary | கல்வெட்டு எண் lல் கூறங்பட்ட அதே அரயன் சிவதவனப் பெருமாளான காலிங்கராயன் என்பவன் தன்பெயரில் சவதவன நாயகன் சந்து என்ற வழிபாடு நடத்துவதற்கு நிலம் தானமாகக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. இவ்வழிறுகாலை சந்திக்குப் பின்பாக நடத்தப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது. |