Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | நாகப்பட்டினம் |
Taluk | நன்னிலம் | நாகப்பட்டினம் |
Village | நரிமணம் | நரிமணம் |
Location | ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராசராசன் III | |
Regnal Year | 19 | |
Historical Year | 1235 |
Inscription Details | ||
---|---|---|
Locus | ஸ்ரீஅகஸ் கீஸ்வரர் கோயில் கருவறை தென்புற ஜகதியில் உள்ளது | |
Summary | நரிமணம் என்னும் கிடாரப்பிராந்தக. நல்லூர் என இவ்வூர் அக்காலத்தில் வழங்கப்பட்டது. இவ்வூர் கோயிலில் மரூத்துறையாதான் என்பவன் திருக்காமக் கோட்டமுடைய நாச்சியாரை எழுந்த நரவித்ததையும், பூஜை அமுது படிக்காக, குற்றாலம் என்னும் நந்திககேஸ்வர நல்லூர், புற்றிடங்கொண்ட நல்லூர், வள்ளைப் பாக்கம் அகிய மூன்று ஊரவர்களும் ஊர்க்கீழ் இறையிலியாக மூன்றுமா நிலம் கொடுத்த செய்தியையும் தெரிவிக்கிறது. இவ்வூர் கோயி 3ல் உள்ள சுப்பிர மணியப் பிள்ளையாருக்கு முன்னாளில் இரு அமுதுபடிக்கு விட்ட நிலம் அரைமா வினையும் சேர்த்து மூன்றுமா எனக் கூறப்பட்டுள்ளது. ஊரார்கள் கையெழுத்து இட்டுள்ளனர், இறுதியில் ஓரிரு வரிகள் காணப்படவில்லை. |